skip to main |
skip to sidebar
நான் நினைத்தேன் காதல் தான் என் வாழ்கை என்று ,ஆனால் என் காதல் நினைத்தது நீயா என் வாழ்கை என்று !!சிநேகமுடன்,
தீபாஞ்சலி !

அழகான பெண்ணை அன்பாக பார்ப்பது அழகில்லை ....
அன்பான பெண்ணை அழகாக பார்பதே
அழகு!!!!
சிநேகமுடன் தீபாஞ்சலி!!